தம்மைப்போல இருக்க விரும்பிய கர்த்தர்

1. நீங்களும் பரிசுத்தராயிருங்கள்
லேவயராகமம் 19:2
(1-18)
உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.
1பேதுரு 1:15-16
உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்
லேவியராகமம் 11:44-45
;
லேவியராகமம் 20:7,8,26
;
சங்கீதம் 22:3
2. நீங்களும் இரக்கமாயிருங்கள்
லூக்கா 6:36
(20-38
) உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவராயிருங்கள்.
மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்...
யாத்திராகமம் 33:19
;
ரோமர் 9:15,18
;
உபாகமம் 4:31
; சங்கீதம் 78:38
;
சங்கீதம் 103:8
;
சங்கீதம் 145:8
3. நீங்களும் அன்பாயிருங்கள்
யோவான் 13:34-35
நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயி ருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
யோவான் 15:9,12,19;
1பேதுரு 4:8
;
1யோவான் 3:23
;
1யோவான் 4:7
4. நீங்களும் சற்குணராயிருங்கள்
மத்தேயு 5:48
(37-48)
பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குண ராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.
மத்தேயு 19:21
நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு.
5. நீங்களும் மன்னியுங்கள்
எபேசியர் 4:32
ஒருவொருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
மத்தேயு 18:35
6. நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள்
ரோமர் 15:7
(1-7)
தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக் கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.